PREVIOUS ARTICLE

Trending AAA Homes views

NEXT ARTICLE

News Channels யாழில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல்
News Channels

செப்டெம்பர் முதல் யாழ். குடா நாட்டில் இருந்து நேரடி விமான சேவை ஆரம்பம்!

யாழ். குடா நாட்டில் பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.

விமானத்தின் ஓடு பாதை 70 பயணிகளை கொண்ட விமானங்களை கையாளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். செப்டெம்பர் மாதம் முதலாவது விமானம் இங்கிருந்து ஆரம்பமாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Post

Latest News

ப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்?
தற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்
வீட்டிற்குள் புகுந்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்!
கோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்? அவர் பின்னணி என்ன?
Nathan Veeravagu CHIEF FOREIGN CORRESPONDENT, Nathan Veeravagu is an award-winning international correspondent for TMN International, based at the network's South Asia headquarters in Canada.
காஷ்மீர்: பாஜக கொண்டு வந்த சட்டத்திருத்தம் - உச்ச நீதிமன்றத்தால் உடைக்க முடியுமா?